Searching...

Popular Posts

3/27/2022

அம்பாறை திருக்கோவில் தாமரைக்குள, ஷீரடி சாய்பாபா கீதங்கள் இசை இறுவெட்டு

3/27/2022
இலங்கை திருநாட்டின் அம்பாறை மண்ணில் திருக்கோவில் எனும் ஊரிலே தாமரைக்குளத்தில் எழுந்தருளியுள்ள திருக்கோயில் கருணாலய ஷீரடி சாய்பாபா கீதங்கள் எனும் இந்த இசை இறுவெட்டு நோர்வே நாட்டில் வசித்துவரும் ஸ்ரீமதி சீதா விவேக் அவர்களின் தயாரிப்பில் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவாக்கம் பெற்றுள்ளது இப்பாடல்களை ஸ்ரீமதி சீதா விவேக் மற்றும் நிரோஷ் ஞானச்செல்வன் ஆகியோர் எழுதியுள்ளார்கள் பாடல்களை N.ரகுநாதன் ,கந்தப்பு ஜெயந்தன் ,கந்தப்பு ஜெயரூபன் ,பிரதா கந்தப்பு ஆகியோர் பாடியுள்ளார்கள்

அம்பாறை திருக்கோவில் தாமரைக்குள,ஷீரடி சாய்பாபா கீதங்கள்