பாடல்க் கொத்துக்கள்

பாடல்கேட்டோர்

free counters

எச்சாட்டி வைரவர் ''அப்பனே வைரவா.."

அருள்மிகு எச்சாட்டி வைரவர் மீது பாடப்பெற்ற அப்பனே வைரவா எனும் அருட்பாடல்களின் தொகுப்பு

சிதம்பரவளவாளே போற்றி போற்றி..

இணுவையூர் சிவகாமி அம்மன் மீது பாடப்பட்ட "சிதம்பரவளவாளே போற்றி போற்றி" இசைப்பேழை

சந்நிதி குகநாதா

சந்நிதி குகநாதா யாழப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் மீது பாடப்பட்ட "சந்நிதி குகநாதா" என்னும் இசைப்பேழை

இணுவைக்கந்தன் பெருமஞ்ச நாயகனே இறுவட்டு

இணுவைக்கந்தன் பெருமஞ்ச நாயகனே இறுவட்டு

மாதகல்- பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் புவனேஸ்வரி கீதம்

மாதகல்- பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் மீது பாடப்பெற்ற "புவனேஸ்வரி கீதம்" எனும் இறுவெட்டு.

Friday, June 12, 2015

இணுவைக் கந்தன் பாடல்கள் 2014

இணுவைக் கந்தன் பாடல்கள் 2014

Sunday, June 7, 2015

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பக்திப்பாடல்கள் திருவூஞ்சற் பாடல்கள்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பக்திப்பாடல்கள் திருவூஞ்சற் பாடல்கள்.

பாடல்கள் - நித்யஸ்ரீ மகாதேவன்.
பாடல் ஆக்கம் - அளவெட்டி , அறுட்கவி.சி.விநாசித்தம்பி.

Thursday, June 4, 2015

வற்றாப்பளை கண்ணகி அம்மன் பக்திப்பாடல்கள் பாகம்2 (2015)வற்றாப்பளை கண்ணகி அம்மன் பக்திப்பாடல்கள்  - பாகம் 2
வெளியீடு - 2015
இசை - முரளி


Thursday, July 10, 2014

நயினை நாகபூஷணி அம்மன் பக்தி பாடல்கள் 2014 ஆழிப்பொன் முத்து

நயினை நாகபூஷணி அம்மன் பக்தி பாடல்கள் 

ஆழிப்பொன் முத்து

பாடியவர்,
இன்னிசை வேந்தர் சங்கீதபூஷணம்
பொன் சுந்தர்லிங்கம்(கனடா)

Monday, May 5, 2014

ஊரெழு ஸ்ரீ ஞானவைரவர்

ஊரெழு நாவலம்பதி ஸ்ரீ ஞானவைரவர் திருக்கோவில்ப்பாடல்கள்

Wednesday, April 30, 2014

அளவெட்டிவெளிவயல் முத்துமாரி அம்மன் இசைப்பாமாலை

அளவெட்டிவெளிவயல்
 முத்துமாரி அம்மன் இசைப்பாமாலை

தயாரிப்பு - S.றஜீவ்
இசை         -  இசைஇளவரசன் Dr.கந்தப்பு ஜெயந்தன்
பாடல்   -      S.G சாந்தன்
                        J.R சுகுமார்
                        S றஜீவ்
                        K ஜெயந்தன்
                        K பிரதா
                         ராஜேந்திரா
                       K ஜெயரூபன்